Saturday 26 July 2014

Story 84: பரங்கிமலை ஜோதிகா



பரங்கிமலை ஜோதிகா

வெறி பிடித்த பெண் சிங்கம் போல் என் மேல் அதிர்ந்து விழுந்தாள் ஜோதிகா.ஜோதிகாவுக்கு வயது இருப்பத்து இரண்டு.வாழ்க்கையில் பெண் சுகம்
என்பது தான் ப்ராதனம் என்பது போன்ற உணர்வை ஜோதிகாவால் மட்டுமே கொடுக்க முடியும்.ஒரு முறை அவளின் ஆட்டத்தினை உங்கள் மேல்
பார்த்தால் தான் உங்களால் உண்மையை உணர முடியும்.

நான் முதலில் அவளை அந்த பலான தியேட்டர் வாசலில் தான் பார்த்தேன்.

எனது நண்பன் மகேஷ் தான் அந்த செய்தியை என் காதுகளில் போட்டான்.

''மச்சான் என்னமா சீன் போடறாண்டா,வெள்ளைக்கார பொம்பளைங்க என்னமா ஆட்டறாளுக''என்றான்.

''எங்கடா?"

''நாளைக்கு உனக்கு லீவ்தானே?"

''லீவ்தான்,ஆனா கருமாரி அம்மன் கோவிலுக்குப் போலாம்ன்னு இருந்தேன்"

''இங்க வாடா,எல்லா அம்மனையும் பார்க்கலாம்"

''எங்க வரணும்"
''சரியா பத்து மணிக்கு கிண்டி ஸ்டேஷன் வந்துடு,அங்கிருந்து என்னோட வண்டியில போயிடலாம்''
அவன் அது மாதிரி விஷயங்கள்ல்ல கில்லாடி.

சரியாய் அவன் சொன்ன நேரத்தில் கிண்டி ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டிருந்தேன்.
போகிறவர்கள் வருகிறவர்கள்  எல்லோரும் என்னையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.
மணி பத்து பத்து ஆகி விட்டது.
இன்னும் நண்பனை கானோம்.
கைனடிக் ஒன்று மேலே உரசாத குறையாக வந்து நின்றது.
அவன் தான்.
''சீக்கிரம் டிக்கெட் கிடைக்கிறது கஷ்டமாயிடும்" என்று அவசரப் படுத்தினான்.
பின்னால் ஏறி உட்கார்ந்தேன்.
ஆறாவது நிமிஷம் அலை மோதியது.
கூட்டம் பார்த்ததும் மிரண்டே போனேன்.
வண்டியின் இக்னிஷனை கூட ஆஃப் செய்யாமல் வண்டியை என் மீது சரித்து ஒடினான்.
கூட்டத்தில் புகுந்தவன் டிக்கெட்டோடு தான் வெளியே வந்தான்.
கொஞ்ச நேரம் உள்ளே நுழைந்து வந்ததிலேயே அவன் சட்டை தொப்பலாய் நனைந்து போயிருந்தது.
டிக்கெட்டை என் கையில் திணித்தவன்,''வண்டியை பார்க் பண்ணிட்டு இங்கேயே இரு,வந்துடறேன்"என்று கைனடிக்கை கிளப்பிக் கொண்டு தியேட்டரின் பக்கவாட்டில் மறைந்தான்.

டிக்கெட்டைப் பார்த்தேன்.

ஒரு டிக்கெட் அறுபது ரூபாய்.வேகமாய் வந்தவன்,வாடா நல்ல சீட்டாய்ப் பார்த்து உட்காரலாம்"என்றான்.

''ஏண்டா அறுபது ரூபாய் டிக்கெட் வாங்கினே?"

''என்னது அறுபது ரூபாயா,மீதி"

''என்னடா சொல்றே?'

''அறுபது ரூபாய் டிக்கெட்டுதான்,ஆனா அறுபது ரூபா இல்லே?"

''பின்னே எவ்வளவு?"

''ரெண்டு டிக்கெட் இரு நூறு ரூபாய்?"

பாடாவதியான நாற்காலிகள்.

குஷனை பசியிலும் வெறியிலும் பிய்த்து தின்னு இருப்பார்கள் போல் இருந்தது.நாங்கள் உட்கார்ந்த கொஞ்ச நேரம் தான் அத்தனை இருக்கைகளும் நிறைந்து விட்டது.

விளக்குகள் அணைந்து ஆங்கில படத்தின் டைட்டில் ஆரம்பித்ததும்,''எத்தனை மணிக்குடா படம் முடியும்,மதியம் கோவிலுக்குப் போயிடலாம் இல்லே,இன்னைக்கு கோவில் முழுக்க திறந்து வச்சிருப்பாங்க"

நான் இவனிடம் கேட்டதை என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவன் கேட்டிருப்பான்  போல.

''என்ன சார், புதுசா,அரை மணி நேரத்துல விட்டுடுவாங்க"என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

நான் மகேஷ்ஷைப் பார்த்தேன்.

''டேய் சைலண்டா பாருடா ,சீனு பட்டுன்னு போட்டுடுவாங்க"

நான் ஸ்கீரனையேப் பார்த்து கொண்டிருந்தேன்.

ஸ்கீரினுக்கு இருபுறமும் பச்சை விளக்குகள் எரிந்தன.

'வோவ்'என்று தியேட்டரே அலறியது.

ஆங்கிலப் பட டைட்டில் தடால் என் மறைந்து அந்த காட்சி மலர்ந்தது.

டைனிங் டேபிளில் அந்த வெள்ளைக்காரியை கிடத்தி அந்த கறுப்பன் வெள்ளையர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தான்.
பத்து நிமிஷம் இயங்கியவன் வெளி ஏறியதும் 'பட்'டென்று தியேட்டரில் விளக்கு எரிந்தது.ஸ்கீரின் வெள்ளையாய் சிரித்தது.
எல்லோரும் 'ஸ்'என்று மூச்சு விட்டப் படியே எழுந்து கிளம்பி விட்டார்கள்.நான் மட்டும் அபத்தமாய் உட்கார்ந்து இருந்தேன்.
'எழுந்திருடா போகலாம்"மகேஷ் கையைப் பிடித்து இழுத்ததும் தான் சுரணை வந்தது.

வெளியில் ஒரு டீக் கடையில் டீ குடித்தோம்.
''என்னடா அந்நியாயம் இதுக்காடா இருநூறு  ரூபா காலி பண்ண?"
''அவ்வளவு தாண்டா,நாளைக்கு வந்தா வேற வெள்ளைக் காரி வேற கருப்பன்"
''லூசாடா நீ,இப்படி கொள்ளையடிக்கிறான்"
''ஆரம்பமும் இல்ல முடிவும் இல்லை"
''இன்னும் பணம் ரெடி பண்ணு ஃபுல் லெந்துல படம் எடுப்போம்,விடு இப்ப ஜோதிகா வீட்டுக்குப் போறோம்"
''ஜோதிகாவா, யார்டா அது?"
''வெறும் ஜோதிகா இல்லைடா பரங்கிமலை ஜோதிகா"
''யாருடா அவ?"
''ம்,இப்ப அங்கதான் போறோம்,சொர்க்கத்தை காட்டுவா மச்சி"
எனக்குப் புரிந்து போனது.

சைதாபேட்டையின் சந்து ஒன்றில் இருந்தது.சின்ன சந்துதான்.உள்ளே நுழைந்ததும் மேலே படி சென்றது.அவன் பின்னால் தொடர்ந்தேன்.பெரிய கதவு.மெல்ல காலிங் பெல்லை அழுத்தினான்.
திறந்தாள்.
குடும்பக்களையை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருந்தாள்.
''இது யாரு ,ப்ரண்டா"
''ம்"என்றான்.
உள்ளே நுழைந்ததும் அவள் சிரித்துக் கொண்டே,''என்ன மகேஷ் படம் பார்த்த வேகத்துல இங்க வந்துட்டா போல இருக்கு"
மகேஷ் பதில் சொல்லாமல் இளித்தான்.

''உட்காருங்க"என்றாள்.
சோபாவில் உட்கார்ந்தோம்
அவளை முழுவதும் பார்த்தேன்.
தெளிவான முகம்.கறுப்பு என்றாலும் முகம் தெளிவாய் இருந்தது.அவள் உட்கார்ந்து இருந்த போசில் அவளின் முழு உடல் அமைப்பும் தெரிந்தது.நல்ல உடல்வாகு.கண்களில் அபாரக் கவர்ச்சி இருந்தது.உடல் அமைப்பு இழுத்தது.அவளின் தொப்புள் தெரிகிறார் போல் புடவையை இறக்கி கட்டியிருந்தாள்.அமிழ்ந்த நாபி சுழி.இடுப்புச் சரிவில் இறங்கியிருந்த புடவை.
''என்ன உன்னோட ஃப்ரண்ட் கண்ல்லயே கலவி பண்ணிடுவாரு போல"
அவள் பேச்சு எனக்கு 'குப்'பென்று வேர்வையை வரவழைத்து.
''ஃப்ர்ஸ்ட் டைமா"
மகேஷ்,''ஆமாம் ஜோதிகா கற்புடன் அலைந்து கொண்டிருக்கிறான்"என்றான் சிரித்து என்னைப் பார்த்து கண்ணடித்த படியே.
''பேரு?"
''ரங்கன்"
''அட ஐயங்காரா?'
''ம்"
எழுந்தாள்.
என்னை நோக்கி நடந்து வந்தாள்.
எனக்கு ஹார்ட் பீட் எகிறியது.
தன் கையை நீட்டினாள்.
பற்றினேன்.
''தோரணம் ஆட கனாக் கண்டேன் தோழா"என்று இழுத்தாள்.
அவள் இழுத்த வேகத்தில் அவள் படுக்கை அறையில் தான் போய் விழுந்தோம்.
பஞ்சுப் பொதிய என் மேல் அழுத்தி,என் காதை தன் நக்கால் வருடி,மெல்ல கடித்து,''நல்லா அழுந்த சாதிப்பியா?''என்றாள்.
எனக்குள் படப்படப்பு.
''பயப் படாத,இங்க எந்த தொந்தரவு இருக்காது,மத்த இடங்கள் மாதிரி உள்ளே தள்ளி கதவை சாத்தினதுமே முடிஞ்சாச்சான்னு யாரும் கதவைத் தட்ட மாட்டாங்க,இது லிமிடெட் எடிஷன்"என்றாள்.
எனக்கு உடம்பு கொதித்தது.
''என்ன இப்படி கொதிக்குது?''அவள் தன் விரல்களால் என் மார்பு முடிகளை களைந்த படி பட்டன் கழட்டி தன் உதடுகளைப் பதித்தாள்.
நான் கண்களை மூடி ரசித்தேன்.
''எனக்கு ஆச்சர்யமாய் இருக்கு?''
''எது"
"இது மாதிரி இடத்துக்கு வந்தவுடேனே நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தே,ஏன் வந்தேன்னு சென்சஸ் எடுப்பாங்க"
''உண்மையை சொல்லவா?"
''அட என்ன உண்மை,இது உனக்கு முதல் தடவை இல்லையா?"
''முதல் தடவைதான்,சினிமாவுலயும் பார்த்து இருக்கேன்,கதைகள்ல்லயும் படிச்சிருக்கேன்,அது மாதிரி கேள்விங்க கேட்டு அவங்களை ஏன் காயப் படுத்தணும்ன்னு நைனைச்சிப்பேன்,ஊறுகா போட வந்தவனுக்கு மாங்கா எந்த மரத்து காய்ன்னு ஆராய்ச்சி எதுக்கு"
''சீ''என்றாள்.
''அது ஒரு பெரிய ஜோக்?"
''எது?"
''அந்த ஊறுகா ஜோக் தான் "
''சொல்லு"
''வேண்டாம்"
''சொல்லு"
''ம்ஹ்ஹும்"
''சொல்லுடா?"என்றாள் உரிமையுடன்.
''ஒருத்தன் முதன் முதலா இது மாதிரி ஒரு இடத்துக்குப் போகப் போறேன்னு நண்பன் கிட்ட சொன்னான்,அவன் எச்சரிச்சு அனுப்பினான்,பார்த்துடா வியாதிய வாங்கிட்டு வந்துடப் போறேன்னு ஒரு உபாயம் சொன்னான்,அது படியே அவனும் கொஞ்சம் டேபிள் சால்ட்,கொஞ்சம் காய்ஞ்ச மிளகாய்த் தூளு,ஒரு எலுமிச்சம் பழம் வாங்கிட்டுப் போனான்."
பாதியில் புகுந்தவள் ''இதெல்லாம் எதுக்கு"என்று கண்களும் விரிய கேட்டாள்.
''இரு சொல்றேன்,துட்டுக் கொடுத்துட்டு உள்ள போனவன் உள்ளே இருந்த ஃபிகர் கிட்ட தப்பா நினைச்சுக்காதே,எங்க ஜாதி சம்ப்ரதாயப் படி சில விஷயங்களை செஞ்சுட்டுதான் மேட்டர் உள்ள போவோம்ன்னான் ,அவளும் சரி எதுவா இருந்தாலும் சீக்கிரம் முடின்னா,முதல்ல உப்பை போட்டான்,சத்தம் இல்ல,மிளகாய்த் தூளைப் போட்டான்,ஒரு உணர்ச்சியும் இல்ல,அப்புறம் கையில வச்சிருந்த பழத்தைப் பிழிஞ்சான்,அவ்வளவுதான் அவ டென்ஷன் ஆயிட்டா,டேய் மேட்டர் பண்ண வந்தியா,இல்ல ஊறுகாய் போட வந்தியான்னு கத்தி அவன் கழுத்தை பிடிச்சு வெளியில் தள்ளிட்டா?'
''சரி,இந்த டெஸ்ட் எல்லாம் எங்க வெச்சுப் பண்ணான்?"என்றாள் வெகுளியாய்.
''ம்,காதை கொடு"என்றேன்.
காதை என் வாயில் திணித்தாள்
சொன்னேன்.
''சீ பொறுக்கி "என்றாள்.
''வறுக்கித் தின்னலாமா?'
''என்னது வறுக்கியா?"
''நீ அந்த கண்ண பிரான் தாண்டா எங்கம்மா ஐயங்காருதான்"என்றாள் சடாரென்று முத்தி.
அவள் என்னை களைத்து அவளை நான் களைத்து அவள் என் மேல் வித்தைகள் புரிந்து பிரிந்த வேளையில் எனக்கு ஒன்று தோன்றியது அது ஒரு சத்தியமான உணர்வு.
''ஜோதிகா உனக்கு திருமணத்துல விருப்பம் இல்லையா?"
நான் கேட்டதுதான் தாமதம்.அவள் கண்களில் பொங்கியது அருவி.
ஐந்து நிமிடம் அழுது தீர்த்து விட்டாள்.
"நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை"என்னைப் பார்த்து கேள்வி போட்டாள்.
''எனக்கு பொண்ணே அமையலை,ஜாதகத்துல கோளாறு,நீ என்னோட ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லு,நீ சொல்ற பதிலை வச்சு நான் ஒரு முடிவுக்கு வரணும்"
''என்ன கேள்வி?''
''நீ விரும்பி வந்தியா ,விரும்பாமா வந்தியா,இந்த தொழிலுக்கு?"
யோசிக்காமல் சொன்னாள்.
''நான் பொய் சொல்ல விரும்பலை,விரும்பாம வந்து விரும்பிட்டேன்"
''இப்ப உன்னை யாராவது கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்ன சம்மதிப்பியா?"
''நான் தயார்தான் என்னை எவன் கல்யாணம் பண்ணிப்பான்,கல்யாணத்துக்கு அப்புறம் என்னை பழைய ஜோதிகாவா பார்க்காம இருக்கிறவனா இருக்கணும்"
''நான் இருக்கேன்"
அவள் அதிர்ந்து போய் என்னை பார்த்தாள்.
''ஆமாம் , குளிச்சுட்டு கிளம்பு,நேரே அம்மன் கோவிலுக்குப் போறாம்,கல்யாணம் பண்ணிக்கறோம்,உனக்காக நானும் ,எனக்காக நீயும்"
''நிஜமாவா சொல்றே?'
குழந்தையாய் கேட்டாள்.
'ம்'
அவள் துள்ளி குதித்துப் போனாள்.
அந்த அறையில் மாட்டியிருந்த ஒவியத்தை அப்பொழுதுதான் பார்த்தேன்.
கண்ணன் கோபிகைகளை குழல் ஊதி மயக்கிக் கொண்டு இருந்தான்.

No comments:

Post a Comment